இஸ்ரோ எல்1 புள்ளியை நாளை சென்றடைகிறது ஆதித்யா எல்-1 விண்கலம்! நமது நிருபர் ஜனவரி 5, 2024 ஆதித்யா எல்-1 விண்கலம் நாளை மாலை எல்1 புள்ளியை சென்றடையும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.